Breaking News

மதுரையில் 75 நாட்களாக மருத்துவமனைக்கு உணவு வழங்கி வரும் தமுமுக-விற்கு பாராட்டு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மதுரை இராஜி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வரும் மக்களுக்கு தொடர்ந்து 75 நாட்களாக தினசரி காலை மற்றும் மதியம் ஆகிய இரண்டு வேளையும் 150 நபர்களுக்கு சத்தான உணவினை வழங்கி வந்ததைப் பாராட்டி, கௌரவிக்கும் விதமாக இராஜி மருத்துவமனை முதல்வர் டாக்டர் சங்குமணி அவர்கள் பாராட்டு சான்றிதழை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு வழங்கினார். பரிசினை மனிதநேய மக்கள் கட்சியின் பிரிவான மனிதநேய வணிகர் சங்க மாநில செயலாளர் மிட்டாய் காதர் பெற்றுக் கொண்டார்.

Check Also

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் பெரும்பாக்கம் குலோபல் மருத்துவ மனையில் மரணித்து விட்டார்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *