Breaking News

Daily Archives: June 12, 2020

தாயகம் திரும்பும் தமிழர்கள் – அடுத்தது என்ன?

தாயகம் திரும்பும் தமிழர்கள் – அடுத்தது என்ன? வெளிநாட்டு வேலை இழந்து தமிழகத்திற்கு திரும்புபவர்கள் அடுத்ததாக செய்ய வேண்டியது என்ன? தொழில், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வழிகாட்டலுக்கான சிறப்பு நிகழ்ச்சி சிறப்புரை Dr. ஹுஸைன் பாஷா M.Sc(Psy).,M.Phil.,Ph.D.,MBA.,LL.B.,MA(PMIR). Psychologist & Edupreneur

Read More »

பரிதவித்த சகோதரருக்கு உதவிக்கரம் நீட்டிய தமுமுக

பஹ்ரைன் நாட்டிலிருந்து ஒரு காலும் கையும் செயலிழந்து, உடல் நிலை மோசமான நிலையில் முகமது ஜின்னா என்ற சகோதரர் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக அவரது இல்லத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் எம்.யாக்கூப் அவர்கள் பல்வேறு கட்ட முயற்ச்சிகளை மேற்க்கொண்டு, பல அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டார். பல்வேறு …

Read More »

மதுரையில் 75 நாட்களாக மருத்துவமனைக்கு உணவு வழங்கி வரும் தமுமுக-விற்கு பாராட்டு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மதுரை இராஜி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வரும் மக்களுக்கு தொடர்ந்து 75 நாட்களாக தினசரி காலை மற்றும் மதியம் ஆகிய இரண்டு வேளையும் 150 நபர்களுக்கு சத்தான உணவினை வழங்கி வந்ததைப் பாராட்டி, கௌரவிக்கும் விதமாக இராஜி மருத்துவமனை முதல்வர் டாக்டர் சங்குமணி அவர்கள் பாராட்டு சான்றிதழை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு வழங்கினார். பரிசினை மனிதநேய …

Read More »