வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடையும் தமிழக மக்கள் சென்னை VIT கல்லூரியில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். பரிசோதனைகள் முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக E-Pass பெற்றுக்கொடுத்தும், வாகன ஏற்பாடு செய்தும் அனுப்பி வருகின்றனர். செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Check Also
மதங்களை கடந்த மனிதநேயம்! 1100 உடல்கள் அடக்கம்!!
கொரோனா தொற்றால் உயிரிழந்த 1100-க்கும் மேற்ப்பட்டவர்களின் உடல்களை அவரவர் மத முறைப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய …