தாய்லாந்து நாட்டிலிருந்து தமிழகம் வந்தடைந்து சென்னையில் அனைத்து பரிசோதனைகளும் முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிய மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 9 நபர்கள் மயிலாடுதுறை எல்லையான கொள்ளிடம் சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி சீர்காழி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தகவல் அறிந்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் P.S.M.புஹாரி மற்றும் தமுமுக …
Read More »Daily Archives: June 11, 2020
வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு E-Pass பெற்று கொடுத்து, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் தமுமுக
வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடையும் தமிழக மக்கள் சென்னை VIT கல்லூரியில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். பரிசோதனைகள் முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக E-Pass பெற்றுக்கொடுத்தும், வாகன ஏற்பாடு செய்தும் அனுப்பி வருகின்றனர். செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Read More »