Breaking News

Daily Archives: June 10, 2020

தமுமுக மமக சார்பாக 1000 குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோ மருந்து

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோ மருந்து 1000 ஏழை எளிய மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வழங்கும் நிகழ்வினை மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் எம்.யாகூப் அவர்கள் துவக்கி வைத்தார்கள்

Read More »

வெளிநாடுகளிலிருந்து வந்தடைந்த 100 நபர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கிய தமுமுக

வெளிநாடுகளிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த மக்கள் VIT கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 100 நபர்களுக்கு தேவையான Tooth Brush, Soap, Shampoo, Sanitizers, Towel, Slipper போன்ற அத்திவாசிய பொருட்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக வழங்கப்பட்டது

Read More »

சிங்கப்பூரிலிருந்து மதுரை வந்தடைந்த பயணிகளுக்கு உணவு,தண்ணீர் வழங்கிய தமுமுக

சிங்கபூரிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் தமிழர்களுக்கு இரவு உணவு,குடிநீர் ஆகியவற்றை மதுரை மாவட்ட தமுமுக உதவிக்குழு சார்பாக மதுரை தெற்கு மாவட்ட தலைவர் இப்ராஹிம்,மமக வர்த்தகர் அணி செயலாளர் மிட்டாய் காதர், மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமீத் உட்பட நிர்வாகிகள் வழங்கினர்.

Read More »

சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை சுமார் 13 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க.வின் தென்சென்னை மாவட்டச் செயலாளராக சீரிய முறையில் பணியாற்றிய திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் அவர்கள் இன்று காலை மரணமடைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. சென்னை மாவட்ட திமுகவின் தளகர்த்தர்களில் ஒருவராக விளங்கியவர் ஜெ. அன்பழகன். ஆற்றல் மிக்க செயல்வீரராக விளங்கியவர். துணிச்சலாகத் தனது …

Read More »