Breaking News

Daily Archives: June 9, 2020

பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து! மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!!

பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து! மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக் தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி எனத் தமிழக முதலமைச்சர் இன்று அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த 10ஆம் வகுப்பு மாணவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்புத் தேர்வு ரத்து செய்து அனைவரும் …

Read More »

ஒரே நாளில் தமுமுக-வின் மூன்று கிளைகள் உதயம்

திருப்பூர் வடக்கு மாவட்டம் ஊத்துக்குளி, தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி, புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் அண்ணவாசல் ஆகிய இடங்களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் புதிய கிளைகள் அமைக்கப்பட்டு கிளை நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது

Read More »