பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் என பலதரப்பு மக்களும் அரசை வலியுறுத்தி வரும் நிலையில் ஜூன் 15ஆம் தேதி பத்தாம் வகுப்புத் தேர்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது எனவும், ஜூலை 2வது வாரத்தில் பொதுத் …
Read More »Daily Archives: June 8, 2020
சென்னை விஐடி கல்லூரயில் தனிமைபடுத்தும் முகாமை பார்வையிட்ட தமுமுக பொதுச் செயலாளர்
சென்னை விஐடி கல்லூரயில் தனிமைபடுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டிலிருந்து வருகை தந்த தமிழக பயணிகளை தமுமுக பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி,மமக துனை பொதுச்செயலாளர் தாம்பரம் யாகூப்,தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன் ஆகியோர் நேரில் சென்று அவர்களிற்கு தேவையான உதவி பற்றி கேட்டறிந்தனர்.உடன் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Read More »