Breaking News

குவைத்திலிருந்து மதுரை வந்து பணமில்லாமல் தவித்தவர்களை மீட்ட தமுமுக

மதுரையைச் சார்ந்த கமால் பாஷா மற்றும் இப்ராஹிம் ஆகியோர்கள் கடந்த ஜுன் 04 குவைத்தில் இருந்து திருச்சி வந்த பிறகு அரசு வாகனத்தில் மதுரை வந்து தங்களது சொந்த செலவில் தங்கியிருந்தார்கள். அவர்கள் தங்கியிருந்த விடுதியில் பணம் செலுத்த இயலாத காரணத்தினால் அரசு முகாமிற்கு மாறுவதற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் உதவியை நாடினார்கள்.அவர்களை லாட்ஜில் இருந்து அரசு முகாமான மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி விடுதிக்கு இடமாற்றம் செய்து, அவர்களுக்கு தேவையான உதவிகள்  மதுரை தமுமுக சார்பாக செய்யப்பட்டது.

Check Also

மதங்களை கடந்த மனிதநேயம்! 1100 உடல்கள் அடக்கம்!!

கொரோனா தொற்றால் உயிரிழந்த 1100-க்கும் மேற்ப்பட்டவர்களின் உடல்களை அவரவர் மத முறைப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *