Breaking News

Daily Archives: June 7, 2020

குவைத்திலிருந்து மதுரை வந்து பணமில்லாமல் தவித்தவர்களை மீட்ட தமுமுக

மதுரையைச் சார்ந்த கமால் பாஷா மற்றும் இப்ராஹிம் ஆகியோர்கள் கடந்த ஜுன் 04 குவைத்தில் இருந்து திருச்சி வந்த பிறகு அரசு வாகனத்தில் மதுரை வந்து தங்களது சொந்த செலவில் தங்கியிருந்தார்கள். அவர்கள் தங்கியிருந்த விடுதியில் பணம் செலுத்த இயலாத காரணத்தினால் அரசு முகாமிற்கு மாறுவதற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் உதவியை நாடினார்கள்.அவர்களை லாட்ஜில் இருந்து அரசு முகாமான மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி விடுதிக்கு இடமாற்றம் செய்து, …

Read More »