Breaking News

தனிமைபடுத்தப்பட்ட வெளிநாட்டினரை சந்தித்த பெரம்பலூர் மாவட்ட தமுமுக நிர்வாகிகள் !!

வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்தவர்களை தமிழக அரசு சார்பில் தனிமைப்படுத்தப்பட்டு வேப்பந்தட்டை அரசு கலைக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை பெரம்பலூர் மாவட்ட தமுமுக வினர் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஸ்னாக்ஸ் வழங்கப்பட்டது. பின்னர் அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்தனர். உடனடியாக, தமுமுக மாவட்ட நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவித்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரி இனி வரும் காலங்களில் எந்த ஒரு குறைபாடுகளும் வராது என்று உறுதியளித்தார்..

தகவல்:
தமுமுக ஊடகப்பிரிவு
பெரம்பலூர் மாவட்டம்

Check Also

மேடவாக்கத்தில் தமுமுகவின் மழை நிவாரணப் பணி

மேடவாக்கத்தில் தமுமுகவின் மழை நிவாரணப் பணி காஞ்சிபுரம் மாவட்டம் மேடவாக்கத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காஞ்சி வடக்கு தமுமுக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *