Breaking News

Daily Archives: June 6, 2020

தனிமைபடுத்தப்பட்ட வெளிநாட்டினரை சந்தித்த பெரம்பலூர் மாவட்ட தமுமுக நிர்வாகிகள் !!

வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்தவர்களை தமிழக அரசு சார்பில் தனிமைப்படுத்தப்பட்டு வேப்பந்தட்டை அரசு கலைக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை பெரம்பலூர் மாவட்ட தமுமுக வினர் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஸ்னாக்ஸ் வழங்கப்பட்டது. பின்னர் அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்தனர். உடனடியாக, தமுமுக மாவட்ட நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவித்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரி இனி வரும் காலங்களில் …

Read More »

குவைத்திலிருந்து திருச்சி வந்தவர்களுக்கு உதவிய தமுமுக

குவைத் நாட்டில் இருந்து திருச்சி வந்தடைந்த 119 நபர்களை விமான நிலையத்தில் திருச்சி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் வரவேற்று, கொரனா பரிசோதனை செய்து முடித்த பிறகு, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமுமுக மமக சார்பாக செய்யப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

Read More »

ஜித்தாவிலிருந்து இன்று (ஜூன் 6) சென்னை புறப்பட்ட முதல் விமானத்தில் 151 தமிழர்களை வழியனுப்பிய ஜித்தா தமுமுக தன்னார்வளர்கள்…

ஜித்தாவிலிருந்து இன்று (ஜூன் 6) சென்னை புறப்பட்ட முதல் விமானத்தில் 151 தமிழர்களை வழியனுப்பிய ஜித்தா தமுமுக தன்னார்வளர்கள்… இன்று (ஜூன் 6) வந்தே பாரத் திட்டத்தின் மூலம் முதல் விமானம் ஜித்தாவிலிருந்து சென்னைக்கு பகல் 3 மணியளவில் 32 கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 151 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. ஜித்தா இந்திய தூதரக அதிகாரிகள் திருமிகு ஹம்னா மரியம் மற்றும் திருமிகு அம்ஜத் அவர்கள் ஏற்பாட்டில், ஜித்தா தமிழ் …

Read More »

வெளிநாடுகளிலிருந்து வந்த கர்ப்பிணி பெண்களை வீட்டுக் அனுப்பி வைக்கும் பணியில் தமுமுக

ஜுன் 03,ஜுன் 04 ஆகிய தேதிகளில் வெளிநாடுகளிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தவர்கள் சென்னை VIT கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக செய்யப்பட்டது. இன்று ஜுன் 06, முதல் கட்டமாக கர்ப்பிணி பெண்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Read More »