Breaking News

வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்பு என்ற செய்தியறிந்து களமிறங்கிய தமுமுக

சமூக ஊடகங்களில் சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள சிவராம மங்கலம், சுகுணாபுரம் ஆகிய ஊரில் பள்ளிவாசல் பாழடைந்து கிடப்பதாகவும், பள்ளிவாசல் சொத்துக்கள் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றது என்றும் செய்தி பரவியது.இதனை அறிந்த தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட நிர்வாகம் அந்த ஊருக்கு நேரில் சென்று அங்குள்ள மூன்று பள்ளிகளையும் ஆய்வு செய்து அதன் சொத்து விவரங்களையும் ஆய்வு செய்து துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மேலும் அடுத்த கட்டமாக அந்த சொத்துக்களை மீட்டு பள்ளிகளை புனரமைக்கும் பணியும் கையிலெடுக்க இருக்கிறது.

Check Also

மருத்துவரால் கைவிடப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய தமுமுக

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் சேர்ந்த கர்ப்பிணி பெண் பிரசவதிற்க்காக தஞ்சாவூரில் உள்ள AKC மருத்துவமனையில் மருத்துவம் புரியும் திருபுனசுந்தரி என்ற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *