Breaking News

மின்சார வாரியத்திற்கு நேரில் சென்று கோரிக்கைகளை முன்வைத்த லால்பேட்டை தமுமுக

மின்சார வாரியத்தின் ரீடிங் முரண்பாடு சிக்கல்களினால் அளவுக்கு அதிகப்படியான தொகை வந்ததின் காரணமாகவும்,அடிக்கடி மின்துண்டிப்பு ஏற்படுவதின் காரணமாகவும் ஏராள மக்களின் புகாரின் அடிப்படையில் 05/06/2020 கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் நகர நிர்வாகத்தினர் லால்பேட்டை மின்சார வாரியத்திற்கு நேரில் சென்று AE யை சந்தித்து மனு அளித்தனர்.மேலும் AD மற்றும் EE அலுவலர்களை தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு முறையிடப்பட்டது.

லால்பேட்டை தமுமுக-வின் புகார் மனுவை ஏற்று கொண்ட லால்பேட்டை மின்சார வாரியம் துரிதமாக சரிசெய்து தருவதாக உயர் அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்

Check Also

தென்காசி பண்பொழி மக்களுக்கு மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்த தமுமுக மமக

பொதுமக்கள் மாதம் தோறும் வாங்கும் பிரஷர் சுகர் மாத்திரை மருத்துவமனை சென்று வாங்குவதற்கு சிரமமாக இருந்ததால் பொதுமக்கள் பண்பொழி தமுமுக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *