Breaking News

Daily Archives: June 4, 2020

விமான நிலையங்களில் மக்களுக்கு சேவையாற்றி வரும் தமுமுக

வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் புலம்பெயர் தமிழர்கள் உதவிகள் தேவைப்பட்டால் தொடர்புக்கொள்ள தமுமுக-மமக மீட்புக் குழு எண்கள் சென்னை – திருச்சி – மதுரை என பகுதி வாரியாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து விமான நிலையங்களில் தமுமுக-மமக மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். கத்தாரிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து, அவர்களுக்கு தங்கவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கு …

Read More »

கத்தாரிலிருந்து சென்னை வந்த மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கிய தமுமுக

03.06.2020 கத்தார் நாட்டிலிருந்து சென்னை வந்தடைந்த 13 பெண்கள் உள்ளிட்ட 25 நபர்கள் தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழத்தின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அவர்களை சந்தித்து உணவு பொருட்களை வழங்கினர்.

Read More »

குவைத்தில் இறந்தவர் உடலை இந்தியாவிற்கு அனுப்பி வைத்த தமுமுக

குவைத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளபோது கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அபூபக்கர் என்பவர் கடந்த 16/05/2020 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவரின் உடலை இந்தியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென அவர் வேலை செய்த கம்பெனி நிர்வாகமும், குடும்பத்தினரும் குவைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திடம் கேட்டுக்கொண்டனர். மண்டல தலைவர் லால்குடி ஜபருல்லாக்கான் அவர்களின் ஆலோசனையின்படி, மண்டல துணை தலைவர் கட்டிமேடு வசீம்,இஸ்லாமிய பிரச்சார பேரவை(IPP) துணை செயலாளர் ஏர்வாடி பீர்முஹம்மது,அரந்தாங்கி யூனுஸ் …

Read More »

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை அடிக்கும் மின்சார வாரியம்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

Read More »

வெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு

சென்னை விமான நிலையம் வருபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 1) தாம்பரம் எம்.யாக்கூப் 9710217545 துணைப் பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி 2) எஸ்.கே.ஜாகிர் உசேன் 9884444350 மாவட்ட தலைவர், செங்கல்பட்டு வடக்கு, தமுமுக-மமக திருச்சி விமான நிலையம் வருபவர்கள் தொடர்பு கொள்ளக்கூடிய எண்கள்: 1) உதுமான் அலி 98944 44772 மாவட்ட தலைவர், திருச்சி தெற்கு, தமுமுக-மமக 2) அப்துர் ரஹீம் 87783 55509 மாவட்ட …

Read More »