Breaking News

மின் விபத்தில் பாதிக்கப்பட்ட மின்துறை ஊழியரின் மருத்துவ உதவிக்காக ரூ.55,000 வழங்கிய தமுமுக

இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் மின்சார ஊழியர் திரு.பால்சாமி அவர்கள் மின்பகிர்மானம் பழுது பார்க்கும் பொழுது புதுமடத்தில் விபத்துக்குள்ளானார்.அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரின் ஏழ்மை நிலையை அறிந்து அவருக்காக புதுமடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மருத்துவ உதவியாக ரூபாய் 55,000 பணத்தை தமுமுக மாநிலச் செயலாளர் சலிமுல்லாஹ் கான் மற்றும் நிர்வாகிகள் பால்சாமி அவர்களின் மகன் முகேஷ் அவர்களிடம் வழங்கினர்.மருத்துவ உதவியைப் பெற்றுக் கொண்ட பால்சாமி குடும்பத்தினர் புதுமடம் தமுமுக நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்தார்கள்.

Check Also

விருதுநகர் இரத்த தான முகாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *