Breaking News

குவைத்தில் 60 இந்தியர்களுக்கு நிவாரணங்கள் வழங்கிய தமுமுக

குவைத் நாட்டில் கொரோனா நோய் தொற்றால் தனிமைப் படுத்தப்பட்டு, முகாமிலிருந்து வீடு திரும்பிய ஷர்க் மற்றும் பினைட் அல்கேர் பகுதியில் உள்ள 60 இந்திய குடும்பங்களுக்கு குவைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிவாரணம் குவைத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் செய்துள்ள 6-வது கட்ட நிவாரணமாகும்.

Check Also

குவைத்தில் இறந்தவர் உடலை இந்தியாவிற்கு அனுப்பி வைத்த தமுமுக

குவைத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளபோது கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அபூபக்கர் என்பவர் கடந்த 16/05/2020 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *