Breaking News

Daily Archives: June 3, 2020

குவைத்தில் 60 இந்தியர்களுக்கு நிவாரணங்கள் வழங்கிய தமுமுக

குவைத் நாட்டில் கொரோனா நோய் தொற்றால் தனிமைப் படுத்தப்பட்டு, முகாமிலிருந்து வீடு திரும்பிய ஷர்க் மற்றும் பினைட் அல்கேர் பகுதியில் உள்ள 60 இந்திய குடும்பங்களுக்கு குவைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிவாரணம் குவைத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் செய்துள்ள 6-வது கட்ட நிவாரணமாகும்.

Read More »

மின் விபத்தில் பாதிக்கப்பட்ட மின்துறை ஊழியரின் மருத்துவ உதவிக்காக ரூ.55,000 வழங்கிய தமுமுக

இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் மின்சார ஊழியர் திரு.பால்சாமி அவர்கள் மின்பகிர்மானம் பழுது பார்க்கும் பொழுது புதுமடத்தில் விபத்துக்குள்ளானார்.அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் ஏழ்மை நிலையை அறிந்து அவருக்காக புதுமடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மருத்துவ உதவியாக ரூபாய் 55,000 பணத்தை தமுமுக மாநிலச் செயலாளர் சலிமுல்லாஹ் கான் மற்றும் நிர்வாகிகள் பால்சாமி அவர்களின் மகன் முகேஷ் அவர்களிடம் …

Read More »