Breaking News

கோவை கோட்டையில் தமுமுக மமக மேற்க்கொள்ளும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

02.07.2020 கோவை வடக்கு மாவட்டம் மத்திய பகுதிக்குட்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி கோட்டை கிளை மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஆட்டோ தொழிற்சங்கம் இணைந்து கபசுர குடிநீர் மற்றும் பகுதி முழுவதும் கிருமி நாசினி அடிப்பது, 5000 நபர்களுக்கு மாஸ்க் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வை கோவை வடக்கு தமுமுக மமக மாவட்ட தலைவர் இ.அஹமது கபீர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் கோவை வடக்கு தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், தமுமுக மமக மாவட்ட பொருளாளர் அப்பாஸ், மாவட்ட துணை தலைவர் சிராஜ்தீன்,தமுமுக துணை செயலாளர்கள் சாகுல் ஹமீது, ரஜாக்,மனிதநேய மக்கள் கட்சியின் துணை செயலாளர் நூர்தீன், மத்திய பகுதி தலைவர் இப்ராஹீம், மத்திய பகுதி செயலாளர் ரியாஸ் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் என திரளானோர் சமூக இடைவெளி பின்பற்றி கலந்துக் கொண்டனர்.

Check Also

களமருதூரில் தமுமுக சார்பில் ஊர் முழுவதும் கிரோமிநாசினி தெளிக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதூரில் தமுமுக சார்பாக கொரோனா தாக்கத்தை குறைக்கும் விதமாக மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்துயிருக்க ஊர் முழுவதும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *