Breaking News

Daily Archives: June 2, 2020

பாஜக மாநில பொதுச் செயலாளர் காரை மீட்டு கொடுத்த தமுமுக

காணாமல் போன பாஜக மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன் காரை மீட்டு கொடுத்த தமுமுக 01.06.2020 கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஓசூரில் பாஜக மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன் அவர்களின் கார் காணாமல் போனது.திருடப்பட்ட கார் ஊத்தங்கரை பகுதியில் இருப்பதாக தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசனையாளர்கள் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஊத்தங்கரை நகர தலைவர் ரசூல் பாஷா மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிற்கு அளித்த …

Read More »

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு மரணமடைந்த மருத்துவர் மற்றும் செவிலியர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி முதலமைச்சருக்குப் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா கடிதம்!

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு மரணமடைந்த மருத்துவர் மற்றும் செவிலியர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி முதலமைச்சருக்குப் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா கடிதம்! மமக தலைமை நிலைய செயலாளர் மாயவரம் ஜெ. அமீன் வெளியிடும் அறிக்கை: கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு அப்பணியின் போது ஏற்பட்ட தொற்றின் காரணமாக மரணமடைந்த மருத்துவர் அப்ரோஸ் பாஷா மற்றும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளர் ஜோன் …

Read More »

சமூக நீதி மாணவர் இயக்கம் நடத்தும் இணையவழி சொல்லரங்கம்

அமெரிக்க இனவெறிப் பிரச்சினைக்கானத் தீர்வு : மகாத்மா, மார்ட்டின், மால்கம் மும்மை! சமூகநீதி மாணவர் இயக்கம் நடத்தும் இணையவழி சொல்லரங்கம்  

Read More »

கொரோனாவால் உயிரிழந்த முதியவரை அடக்கம் செய்த தமுமுக

கொரோனா தொற்றல் உயிரிழந்த திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியைச் சார்ந்த 70 வயது முதியவரை திருச்சியில் தமுமுக-வினர் அடக்கம் செய்தனர் ‍

Read More »

கோவை கோட்டையில் தமுமுக மமக மேற்க்கொள்ளும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

02.07.2020 கோவை வடக்கு மாவட்டம் மத்திய பகுதிக்குட்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி கோட்டை கிளை மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஆட்டோ தொழிற்சங்கம் இணைந்து கபசுர குடிநீர் மற்றும் பகுதி முழுவதும் கிருமி நாசினி அடிப்பது, 5000 நபர்களுக்கு மாஸ்க் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வை கோவை வடக்கு தமுமுக மமக மாவட்ட தலைவர் இ.அஹமது கபீர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் கோவை வடக்கு …

Read More »

கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளின் கட்டணங்களை வரைமுறைப்படுத்த தமுமுக அறக்கட்டளை பொதுநல வழக்கு.

கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளின் கட்டணங்களை வரைமுறைப்படுத்த தமுமுக அறக்கட்டளை பொதுநல வழக்கு. மாநில வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் அப்ரார் அஹ்மது வெளியிடும் அறிக்கை.

Read More »