Breaking News

தமுமுக மமக தலைமை நிர்வாகக் குழு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாக குழுக் கூட்டம் காணொலி வாயிலாக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து நிலை நிர்வாகிகளுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே போல் டாஸ்மாக் திறப்பிற்கு எதரான இணையவழி போராட்டம் மற்றும் பத்தாண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி நடைபெற்ற இணைய வழி போராட்டத்தில் ஆர்வத்துடன் பங்குக் கொண்ட அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் தலைமை நிர்வாக குழு நன்றி தெரிவித்து தீர்மானம நிறைவேற்றியது.

Check Also

திருமாவளவன் மீது வழக்குப் பதிவு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அருமை சகோதரர் தொல். திருமாவளவன் அவர்கள் பெண்கள் மற்றும் மதநம்பிக்கையை அவமதிக்கும் விதமாகக் கருத்துக்களைத் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *