தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பேரூர் கிளை சார்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Read More »Daily Archives: June 1, 2020
தமுமுக மமக தலைமை நிர்வாகக் குழு கூட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாக குழுக் கூட்டம் காணொலி வாயிலாக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து நிலை நிர்வாகிகளுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே போல் டாஸ்மாக் திறப்பிற்கு எதரான இணையவழி போராட்டம் மற்றும் பத்தாண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி நடைபெற்ற …
Read More »