Breaking News

தலைமையக அறிவிப்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில ஊடக அணி நிர்வாகம் பின்வருமாறு திருத்தி அமைக்கப்படுகிறது.

செயலாளர்  ஓசூர் அல்தாப் அஹ்மது
பொருளாளர்  திருக்களாச்சேரி அப்சர்

துணைச் செயலாளர்கள்
கொடிக்கால்பாளையம் முஹம்மது ரியாஸ்
வடசென்னை இம்ரான் கான்
சிவகாசி இஸ்மாயில்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில விளையாட்டு அணி துணைச் செயலாளராக புளியங்குடிS.முகமது மைதீன் பாதுஷா@ பைஜி நியமிக்கப்படுகிறார்.

தலைமை செயற்குழு உறுப்பினர்களாக பின்வரும் சகோதரர்கள் நியமிக்கப்படுகிறார்கள்
உஸ்மான் அலி (வடசென்னை)
நெல்லிக்குப்பம் முஜீப்
புளியங்குடி கமருதீன்
புதுச்சேரி பஷீர் அஹ்மது

இப்படிக்கு
முனைவர் ஜெ. ஹாஜா கனி
பொதுச் செயலாளர் (பொறுப்பு)
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

Check Also

தமுமுக அவசர உதவிகுழு

கொரோனா தொற்று தமிழகத்தில் தொடங்கிய உடன் ஊருக்கு ஊர் பல அழைப்புகள் தமுமுக தலைமைக்கு வந்தவண்ணம் இருத்தன. போதாதகுறைக்கு சுகாதாரதுறை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *