Breaking News

தொல்.திருமாவளவனை அவதூறாக சித்தரித்து ஓவியம் வரைந்த வர்மாவை கைது செய்! எம்.எச்.ஜவாஹிருல்லா

தொல்.திருமாவளவனை அவதூறாக சித்தரித்து ஓவியம் வரைந்த வர்மாவை கைது செய்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒடுக்கப்பட்டோரின் உரிமை குரலாய் வலம் வரும் சகோதரர் தொல் திருமாவளவன் அவர்களை இழிவுபடுத்தும் அவதூறு சித்திரம் வரைந்த வர்மா என்ற அயோக்கியனை உடனடியாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்.

பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

சுதந்திர இந்தியாவில் மே மாதம் மேட்டூர் அணை திறப்பு: தமிழக அரசின் புதிய சாதனை!

தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பாராட்டு!! மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *