Breaking News

Daily Archives: May 15, 2020

பொது மன்னிப்பு வழங்கப்பட்டு குவைத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா

பொது மன்னிப்பு வழங்கப்பட்டு குவைத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா

Read More »

டெல்லி JMI பல்கலைகழகத்தை மாணவர்கள் UAPA சட்டத்தின் கீழ் கைது – சமூக நீதி மாணவர் அமைப்பு சார்பாக சமூக வலைதள போராட்டம்

டெல்லி JMI பல்கலைகழகத்தை சோ்ந்த கா்பிணி பெண்ணான சஃபொரா ஜா்கா் உள்ளிட்ட மாணவா்கள் கொடுஞ்சட்டமான CAA எதிராக போராடிய ஓரே காரணத்திற்காக மனிதாபிமானமின்றி UAPA சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்ததை கண்டித்தும், உடனே அவா்களை விடுவிக்க வலியுறுத்தியும் சமூகநீதி மாணவா் இயக்கத்தின் சாா்பாக சமூக வலைதள போராட்டம் கண்டன உரை: ப.அப்துல் சமது பொதுச் செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி பேரா .ஹாஜா கனி பொதுச் செயலாளர் …

Read More »

தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வெளியிடும் அறிக்கை

வெளிநாட்டு ஆன்மீக சுற்றுலாப் பயணிகளைச் சுகாதாரமற்ற அடிப்படை வசதிகள் இல்லாத சைதை சிறையில் அடைத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது – தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வெளியிடும் அறிக்கை. தமிழ்நாட்டிற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு முஸ்லிம் பயணிகள் கைது செய்யப்பட்டு தற்போது அடிப்படை வசதிகள் இல்லாத சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், பீகார், மராட்டியம் மற்றும் ஜார்கண்ட் …

Read More »

இந்தியா செல்வதற்காக தமுமுக சார்பாக இந்திய தூதரகத்தில் ஆவணங்கள் தாக்கல்

குவைத் பொது மன்னிப்பில், சட்டத்திற்க்கு புறம்பாக தங்கியிருந்தவர்கள் இந்தியா செல்வதற்காக தமுமுக சார்பாக இந்திய தூதரகத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இரண்டாம் கட்டமாக கிடைக்கப்பெற்ற புதிய பாஸ்போர்ட்களை வாஃப்ரா பகுதியில் உள்ள நபர்களுக்கு தமுமுக வாஃப்ரா கிளை தலைவர் S.V.பாளையம் ஷாஜஹான் அவர்களின் தலைமையில் மண்டல நிர்வாகிகளின் முன்னிலையில் விநியோகம் செய்யப்பட்டது. கொரோனாவால் வேலை இல்லாமல் இருக்கக்கூடிய வாஃப்ரா பகுதி சகோதரர்களுக்கு மண்டல தலைவர் லால்குடி ஜபருல்லாக்கான் துணை …

Read More »