Breaking News

சமுதாய கலங்கரை விளக்கம் 2019-2020

சமுதாய கலங்கரை விளக்கம் 2019-2020

முஸ்லிம்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்கும் எழுச்சிப் பேரியக்கம் தமுமுக-வின் கடந்த ஆண்டின் களப்பணிச் சுவடுகளை தங்களின் கனிவான கவணத்திற்கு தருகிறோம். ஓரிறையின் உவப்பை மட்டுமே உள்ளத்தில்கொண்டு தளராமல் அடக்குமுறை கண்டு தயங்காமல் தொண்டால் பொழுதளக்கும் தூய இயக்கத்தில் உங்கள் கரங்களையும் இணைத்துக் கொள்வீர்..

 

Check Also

தமுமுக வெள்ளி விழா மாநாடு வாழ்த்துரை – நீதியரசர் ஜி.எம்.அக்பர் அலி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *