Breaking News

Daily Archives: May 1, 2020

சமுதாய கலங்கரை விளக்கம் 2019-2020

சமுதாய கலங்கரை விளக்கம் 2019-2020 முஸ்லிம்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்கும் எழுச்சிப் பேரியக்கம் தமுமுக-வின் கடந்த ஆண்டின் களப்பணிச் சுவடுகளை தங்களின் கனிவான கவணத்திற்கு தருகிறோம். ஓரிறையின் உவப்பை மட்டுமே உள்ளத்தில்கொண்டு தளராமல் அடக்குமுறை கண்டு தயங்காமல் தொண்டால் பொழுதளக்கும் தூய இயக்கத்தில் உங்கள் கரங்களையும் இணைத்துக் கொள்வீர்..  

Read More »

உயர் கல்வி வழிகாட்டி – 2020 “கேள்விகளும் – பதில்களும்”

உயர் கல்வி வழிகாட்டி – 2020 “கேள்விகளும் – பதில்களும்” நாள்: 02.05,.2020 நேரம.: மாலை 4 மணிக்கு (இந்தியநேரப்படி) Join Zoom Meeting: https://us04web.zoom.us/j/73360002116 Meeting ID: 733 6000 2116 குறைவான நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஆகையால், உரிய நேரத்தில் இணைந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சி ஏற்பாடு: விழி – தமுமுக மனிதவள மேம்பாட்டு அணி.

Read More »

தமுமுக அவசர உதவிகுழு

கொரோனா தொற்று தமிழகத்தில் தொடங்கிய உடன் ஊருக்கு ஊர் பல அழைப்புகள் தமுமுக தலைமைக்கு வந்தவண்ணம் இருத்தன. போதாதகுறைக்கு சுகாதாரதுறை செயலாளர் பீலா ராஜேஸ் அவர்கள் டெல்லி சென்றுவந்தவர்கள் பல பேர் செல்போணை அனைத்துவிட்டனர் என்று தமிழகத்தில் பரபரப்பை துவக்கி அடுத்த நாளே அனைவரும் வந்து ஒத்துழைப்பு தந்தனர் என கூறி டெல்லி மாநாடு, சிங்கிள் சோர்ஸ் என்ற பெயரை பரபரபிற்குள்ளாக்கிய நாளிளேயே தமுமுக தலைமை கொரோனா அவசரகுழு என்ற …

Read More »

குவைத்மண்டல தமுமுக – மமக நிர்வாகிகள் நியமணம்.

குவைத் மண்டலம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். தலைமையகம்

Read More »