மத்திய சென்னை எழும்பூர் பகுதி தமுமுகவின் சார்பாக இன்று ரூபாய் 70 ஆயிரம் மதிப்பீட்டில் 1100 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 131 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
24.06.20நெல்லை,மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா காலேஜ்,ஹபீப் நகர்,பாத்திமா நகர் போன்ற பகுதிகளுக்கு தெரு விளக்கு அமைத்து தரக்கோரி தமுமுக மமக சார்பில் …