இறைவா!
உலக மக்கள் அனைவரையும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாயாக
நல்லிணக்கமும் செல்வமும் கொழிக்கும் பூமியாக எங்கள் தாய்நாட்டை ஆக்குவாயாக
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருடைய இன்னல்கள் நீக்குவாயாக
சோதனையான இக்காலத்தில் ரமலானில் நோன்பு நோற்கவும். நின்று வணங்கவும் எங்களுக்கு வலிமை தருவாயாக
எம் பாவங்களை மன்னித்து உனது இல்லங்கள் நிரம்ப உன்னை வணங்கும் பாக்கியத்தை விரைவில் தந்தருள்வாயாக
அனைவருக்கும் ரமலானின் அருள் வளங்களைத் தந்தருள்வாயாக
எம். எச்;. ஜவாஹிருல்லா
தலைவர்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்