Breaking News

Daily Archives: April 24, 2020

ரமலான் நோன்பு நாட்களில் உணவகங்களுக்கு ஊரடங்கில் தளர்வு அளிக்க வேண்டும் – பேரா.ஜவாஹிருல்லா கோரிக்கை!

ரமலான் நோன்பு நாட்களில் உணவகங்களுக்கு ஊரடங்கில் தளர்வு அளிக்கக் கோருதல் தொடர்பாக  தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமி அவர்களுக்கு பேராசியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் எழுதிய கடிதம் கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகம் உட்பட நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நாளை மறுதினம் முதல் புனித ரமலான் மாதம் ஆரம்பிக்க உள்ளது. இந்த மாதம் முழுவதும் முஸ்லிம்கள் சூரியன் உதிப்பிற்கு முன்பிருந்தும், சூரியன் மறையும் வரை உண்ணாமலும், பருகாமலும் …

Read More »

எழும்பூர் பகுதி தமுமுக சார்பாக 70 ஆயிரம் மதிப்பு பொருட்கள் விநியோகம்

மத்திய சென்னை எழும்பூர் பகுதி தமுமுகவின் சார்பாக இன்று ரூபாய் 70 ஆயிரம் மதிப்பீட்டில் 1100 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 131 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்  

Read More »

சுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதக் கூடிய இமாமுக்கு பின்னால் நின்று தொழலாமா?

“சுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதக் கூடிய இமாமுக்கு பின்னால் நின்று தொழலாமா?ஷேக்.முபாரக் மதனி,MA,Msc Councelling PH.D.

Read More »

இறைவா! உலக மக்கள் அனைவரையும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாயாக!

  இறைவா! உலக மக்கள் அனைவரையும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாயாக நல்லிணக்கமும் செல்வமும் கொழிக்கும் பூமியாக எங்கள் தாய்நாட்டை ஆக்குவாயாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருடைய இன்னல்கள் நீக்குவாயாக சோதனையான இக்காலத்தில் ரமலானில் நோன்பு நோற்கவும். நின்று வணங்கவும் எங்களுக்கு வலிமை தருவாயாக எம் பாவங்களை மன்னித்து உனது இல்லங்கள் நிரம்ப உன்னை வணங்கும் பாக்கியத்தை விரைவில் தந்தருள்வாயாக அனைவருக்கும் ரமலானின் அருள் வளங்களைத் தந்தருள்வாயாக எம். எச்;. ஜவாஹிருல்லா தலைவர் தமிழ்நாடு …

Read More »