Breaking News

Monthly Archives: March 2020

சிவகாசியில் பத்திரிகையாளர் மீது கொலைவெறித் தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

சிவகாசியில் பத்திரிகையாளர் மீது கொலைவெறித் தாக்குதல்!  மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!   மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழின் விருதுநகர் மாவட்டச் செய்தியாளர் கார்த்தி என்பவர் மீது மர்ம நபர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி தப்பியுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்து£ர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனுக்கும் உள்ள உட்கட்சி பிரச்சினையில் தமிழக …

Read More »

டெல்லியில் ஷாஹின்பாக் போராட்ட களத்தில் மமக அமைப்பு செயலாளர்

டெல்லியில் ஷாஹின்பாக் போராட்ட களத்தில் மமக அமைப்பு செயலாளர் டெல்லியில் பேராசிரியரின் வழிகாட்டுதல் அடிப்படையில் களப்பணியாளர்கள் உடன் சந்திப்பு, திட்டமிடல், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருடன் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஷாஹின்பாக் போராட்ட களத்தில் மமக அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ஜெயனுல் ஆபிதீன் கலந்து கொண்டார்.

Read More »

“மத்திய அரசு பணிய வேண்டும், இல்லையேல் பணியவைக்கப்படுவார்கள்” – மமக தலைவர் ஜவாஹிருல்லா

“மத்திய அரசு பணிய வேண்டும், இல்லையேல் பணியவைக்கப்படுவார்கள்” – மமக தலைவர் ஜவாஹிருல்லா https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/caa-issue-jawahirullah-press-meet?fbclid=IwAR0Htlc5L-CWgbtho6rgQL5b1CYYG7_HxwJ3iqqPUbM4VqvzF4U3pemDWGk

Read More »

வேலூர் கணியம்பாடியில் CAA NRC NPR எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டம்

வேலூர் கணியம்பாடியில் CAA NRC NPR எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டம் வேலூர் கணியம்பாடியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைப்பெற்ற CAA NRC NPR எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டத்தில் மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது கண்டன உரையாற்றினார்

Read More »

CAA NRC NPR சட்டத்தை எதிர்த்து மாபெரும் காட்டுமன்னார்குடியில் பொதுக்கூட்டம்

CAA NRC NPR சட்டத்தை எதிர்த்து மாபெரும் காட்டுமன்னார்குடியில் பொதுக்கூட்டம் மார்ச் 03,2020 கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்குடியில் பொதுக்கூட்டத்தில் CAA NRC NPR சட்டத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் எதிர்ப்பு பொதுக்கூட்டம் மமக நகர செயலாளர் மஹபூப் பாஷா தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது இதில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது தமுமுக உலமா அணி மாநிலசெயலாளர் முஹம்மது அன்சாரி திமுக …

Read More »

திருவாரூர் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் அமைதி வழியில் போராடிய அப்பாவி மக்களை கொலை செய்த காவல்துறை மற்றும் பயங்கரவாதிகளை கண்டித்தும் திருவாரூர் தலைமை தபால் நிலையம் அருகில் தமுமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Read More »

ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!  மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஈரானில் இந்தியாவிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் “ஒப்பந்த” அடிப்படையில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அவர்களில் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 300க்கும் மேற்பட்டவர்களும் உள்ளனர். ஈரானில் தற்போது கொரோனா பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது. 35க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள் …

Read More »