Breaking News

Covid-19 : தென்காசியில் தமுமுகவின் விழிப்புணர்வு பிரச்சாரம்

Covid-19 : தென்காசியில் தமுமுகவின் விழிப்புணர்வு பிரச்சாரம்

மார்ச் 21,2020.தமுமுக தென்காசி நடுபல்க் அருகில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் அனைத்து வாகனங்களுக்கு கிருமிநாசினி மருந்து தெளிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நிகழ்ச்சியினை தமுமுக மாநில செயலாளர் மைதீன் சேட்கான், மாவட்ட தலைவர் முஹம்மது யாகூப் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.கிருமிநாசினி மருந்தை மாவட்ட தமுமுக செயலாளர் அஹமதுஷா, 16வது வார்டு முன்னால் கவுன்சிலர் ராசப்பா ஆகியோர் வாகனங்களுக்கு தெளித்தனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் இஸ்மத்மீரான், ஆட்டோசங்க தலைவர் நல்லவர் சேட், நகர துணை செயலாளர் அஜீஸ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்

Check Also

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை உடனே விடுதலை செய்ய வேண்டும்! சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டேர் மீது வழக்குப் பதிய முனைவது வன்மையாக கண்டிக்கத்தக்கது!!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மத்திய அரசு புகுத்த நினைத்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *