Breaking News

Covid-19 : திருவிதாங்கோட்டில் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தமுமுக

Covid-19 : திருவிதாங்கோட்டில் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தமுமுக

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பேரூர் சார்பில் கொரோன முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து பொது இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தமுமுக மமக மாவட்ட பொருளாளர் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரி ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்றது.

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *