Breaking News

மமகவின் மாநில அமைப்பு செயலாளர் அ.அஸ்லம் பாஷா நலம் விசாரித்தனர்

மமகவின் மாநில அமைப்பு செயலாளர் அ.அஸ்லம் பாஷா நலம் விசாரித்தனர்

உடல் நலக் குறைவால் துன்பப்பட்டு வரும் மமகவின் மாநில அமைப்பு செயலாளர் அ.அஸ்லம் பாஷா அவர்களின் இல்லத்தில்

தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமுமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி, மமகவின் பொதுச் செயலாளர் ப.அப்துல்சமது மற்றும் வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் ஏஜாஸ் அஹ்மது, ஆகியோர் நலம் விசாரித்தனர்.

வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் நசீர் அஹ்மத், அண்ணன் அஸ்லம் பாஷா அவர்களின் மாமனார் உடன் இருந்தனர்.

உடல் நலம் பெற பிரார்த்திப்போம்.

Check Also

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை உடனே விடுதலை செய்ய வேண்டும்! சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டேர் மீது வழக்குப் பதிய முனைவது வன்மையாக கண்டிக்கத்தக்கது!!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மத்திய அரசு புகுத்த நினைத்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *