Breaking News

வடசென்னை மாவட்ட இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை செயற்குழு கூட்டம்

வடசென்னை மாவட்ட இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை செயற்குழு கூட்டம்

மார்ச் 15,2020 வட சென்னை இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது மாவட்ட தலைவர் F. உஸ்மான் அலி தலைமையிலும், மாவட்ட IPP நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தற்கால சூழ்நிலையில் மார்க்க பணிகளை முன்னெடுப்பது பற்றி கருத்துக்கள் பரிமாரப்பட்டது ஒவ்வொரு பகுதியிலும் IPP சார்பாக நடைபெறும் மார்க்க பணிகளை பகுதி IPP செயலாளர்கள் அறிக்கையாக சமர்பித்தனர்.

அனைத்து பகுதியிலும் தாவா ஸ்டால் அமைப்பது என அறிவுறுத்தப்பட்டது.
நமது மாவட்டத்தில் தாவா ஸ்டால் தொடர்பான வழிகாட்டுதலுக்கு IPP மாவட்ட து.செயலாளர் காஜா மொய்தின் தொடர்பு கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது. முன்னதாக மாவட்ட தமுமுக செயலாளர் ரியாசுதின்
மாவட்ட மமக செயலாளர் நஸ்ருதின் மார்க்க அறிவுரைகளை வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்டத்தின் பகுதி பொறுப்பாளர்கள், பகுதி தலைவர் மற்றும் செயலாளர்கள், பகுதி IPP நிர்வாகிகள் கலந்து கொண்டனார்

Check Also

தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *