Breaking News

தேங்காய்பட்டணத்தில் தமுமுக நடத்திய மாபெரும் மருத்துவ முகாம்

தேங்காய்பட்டணத்தில் தமுமுக நடத்திய மாபெரும் மருத்துவ முகாம்

மார்ச் 15,2020 கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கிளையின் தமுமுக சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்குமான மாபெரும் இலவச மருத்துவ முகாம் தேங்காய்பட்டணம் தானியா மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

சிறப்பு அழைப்பளராக தமுமுக மாநில செயலாளர் மைதீன் சேட்கான் மாநில செயலாளர், நெல்லை தமுமுக மாவட்ட தலைவர் ரசூல்மைதீன் மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் தமுமுக மாவட்ட தலைவர் ஜிஸ்தி முஹம்மது, தமுமுக மாவட்ட செயலாளர் திருவை செய்யது மாவட்ட பொருளாளர், நவாஸ் சமூகநீதி மாணவர் இயக்கம் மாநில துணை செயலாளர் சுல்பிக்கர் அலி மற்றும் தமுமுக மமக துணை தலைவர் சித்தீக் மற்றும் தமுமுக மாவட்ட துணை நிர்வாகிகள் அலிஅக்பர். மமக மாவட்ட துணை செயலாளர் நாசர் மற்றும் அல்அமீன் குமரி மாவட்டத்தில் இருந்து பல கிளைகள் தேங்கை கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

Check Also

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *