Breaking News

அருப்புக்கோட்டையில் தமுமுக நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

அருப்புக்கோட்டையில் தமுமுக நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

மார்ச் 15,2020 விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் தமுமுக டிரஸ்ட் கீழ் இயங்கும் மதரஸா ரய்யான் பள்ளிவாசல் சார்பில்“ மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” மதரஸா ரய்யான் பள்ளி தலைவர் நாகூர் மீரான் தலைமையில் நகர நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது

இதில் மார்க்க மூத்த அறிஞர்களான ஷேக் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி வரதட்சணை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பிலும், ஷேக் கமாலுத்தீன் மதனி இணை வைப்பு (ஷிர்க்) ஓர் மிகப் பெரிய பாவம் என்ற தலைப்பிலும் மக்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் பல்வேறு கருத்துக்களை அழகிய முறையில் முன்வைத்தனர்.

இதில் திரளான பொதுமக்கள் பெண்களும் கலந்து கொண்டனார்

Check Also

மாற்றுத் திறன் மாணவர்களின் 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்! : மமக கோரிக்கை

மாற்றுத் திறன் மாணவர்களின் 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *