Breaking News

Daily Archives: March 17, 2020

காரைக்காலில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

காரைக்காலில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மார்ச் 15,2020 காரைக்காலில் CAA, NRC, NPR ஆகிய கருப்பு சட்டங்களை கண்டித்தும், மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி நாட்டை பிளவுப்படுத்த துடிக்கும் மத்திய மதவாத பிஜேபி அரசை கண்டித்தும், CAA, NRC, NPR ஆகிய கருப்பு சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் அமைதியான முறையில், ஜனநாயக வழியில் போராட்டங்கள் நடத்தி வந்த முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு கலவரத்தை …

Read More »

தேங்காய்பட்டணத்தில் தமுமுக நடத்திய மாபெரும் மருத்துவ முகாம்

தேங்காய்பட்டணத்தில் தமுமுக நடத்திய மாபெரும் மருத்துவ முகாம் மார்ச் 15,2020 கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கிளையின் தமுமுக சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்குமான மாபெரும் இலவச மருத்துவ முகாம் தேங்காய்பட்டணம் தானியா மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. சிறப்பு அழைப்பளராக தமுமுக மாநில செயலாளர் மைதீன் சேட்கான் மாநில செயலாளர், நெல்லை தமுமுக மாவட்ட தலைவர் ரசூல்மைதீன் மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தமுமுக மாவட்ட தலைவர் ஜிஸ்தி முஹம்மது, …

Read More »

வடசென்னை மாவட்ட இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை செயற்குழு கூட்டம்

வடசென்னை மாவட்ட இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை செயற்குழு கூட்டம் மார்ச் 15,2020 வட சென்னை இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது மாவட்ட தலைவர் F. உஸ்மான் அலி தலைமையிலும், மாவட்ட IPP நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தற்கால சூழ்நிலையில் மார்க்க பணிகளை முன்னெடுப்பது பற்றி கருத்துக்கள் பரிமாரப்பட்டது ஒவ்வொரு பகுதியிலும் IPP சார்பாக நடைபெறும் மார்க்க பணிகளை பகுதி …

Read More »

அருப்புக்கோட்டையில் தமுமுக நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

அருப்புக்கோட்டையில் தமுமுக நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மார்ச் 15,2020 விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் தமுமுக டிரஸ்ட் கீழ் இயங்கும் மதரஸா ரய்யான் பள்ளிவாசல் சார்பில்“ மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” மதரஸா ரய்யான் பள்ளி தலைவர் நாகூர் மீரான் தலைமையில் நகர நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது இதில் மார்க்க மூத்த அறிஞர்களான ஷேக் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி வரதட்சணை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பிலும், ஷேக் கமாலுத்தீன் மதனி இணை வைப்பு …

Read More »