Breaking News

இளையான்குடியில் பெண்களுக்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

இளையான்குடியில் பெண்களுக்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மார்ச் 14,2020 சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஆயிர வைசிய சபை திருமண மண்டபம் அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்திய CAA, NPR, NRC எதிர்ப்பு குறித்து பெண்களுக்கான விளக்க, விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் K. நஜிமா பேகம் BSc, CPI மாவட்ட செயலாளர் கண்ணகி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

பெண்கள் மட்டுமே பேச்சாளர்களாகவும், பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த பொதுக் கூட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

Check Also

திராவிடக் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக அறிவிக்கட்டும்! புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை தமிழகத்தை இருளில் ஆழ்த்தும் நோக்கோடு ஆரிய வர்ணாசிரம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *