Breaking News

தொண்டரணி,இளைஞரணி மாநில செயற்குழு கூட்டம்

தொண்டரணி,இளைஞரணி மாநில செயற்குழு கூட்டம்

மார்ச் 08-2020.தமுமுக தொண்டரணி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இளைஞரணி மாநில செயற்குழு கூட்டம் தமுமுக மாநில செயலாளர் சலிமுல்லாகான் தலைமையில் இராமநாதபுரத்தில் நடைபெற்றது. இதில் தமுமுக தொண்டரணி மாநில செயலாளர் கோவை சர்புதீன்,மமக இளைஞரணி மாநில செயலாளர் புழல் ஷேக் முஹம்மது அலி, இளைஞரணி மாநில துணைச் செயலாளர் திருச்சி பைஸ், இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமுமுக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமுமுக பொதுச் செயலாளார் முனைவர் ஜெ.ஹாஜகனி, இஸ்லாமிய பிரச்சார பேரவை முஜிப்புர் ரஹ்மான் உமரி ஆகியோர் கலந்துக்கொண்டு பல்வேறு தலைப்புகளில் வகுப்பெடுத்தனர். தொண்டரணி, இளைஞரணி மாவட்ட செயலாளர்கள் பங்கெடுத்தனர்.

Check Also

பி.சி. எம்.பி.சி. மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் சமையலர் பணியாளரைத் தேர்வு செய்யும் குழுவில் எம்.பி.சி. மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுலவர்களை இடம்பெறச் செய்ய வேண்டும்!

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளிலுள்ள சமையலர் காலிப் பணியிடங்களை நிரப்பத் தேர்வுக் குழு அமைத்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *