Breaking News

திருச்சியில் CAA NRC NPR சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சியில் CAA NRC NPR சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சியில் (8.3.2020) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டமானது மாவட்ட தலைவர் உதுமான் அலி தலைமையிலும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய பிரச்சார பேரவையின் மாநில செயலாளர் ஹாஃபிழ் ஜாஃபர் அலி முன்னிலையிலும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைப்பெற்றது.
இதில் ஜமாத்துல் உலமா சபை மற்றும் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்

Check Also

மாற்றுத் திறன் மாணவர்களின் 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்! : மமக கோரிக்கை

மாற்றுத் திறன் மாணவர்களின் 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *