Breaking News

Daily Archives: March 7, 2020

ஏசியாநெட் மற்றும் மீடியாஒன் மீதான தடை: ஊடகங்களின் குரலை நசுக்கும் மத்திய அரசிற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

ஏசியாநெட் மற்றும் மீடியாஒன் மீதான தடை: ஊடகங்களின் குரலை நசுக்கும் மத்திய அரசிற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கலவர செய்திகளை மக்களுக்குத் தெரியப்படுத்தக் கூடாது என்ற நோக்கில் மத்திய அரசு அச்செய்திகளை வெளியிட தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த உத்தரவை மீறியதாகக் குற்றஞ்சாட்டி ஏசியாநெட் மற்றும் மீடியா ஒன் செய்தி தொலைக்காட்சிகள் 48 …

Read More »

நற்றமிழ் இமயம் சரிந்ததே..! நட்பின் இலக்கணம் இறந்ததே..!

நற்றமிழ் இமயம் சரிந்ததே..! நட்பின் இலக்கணம் இறந்ததே..! திமுக பொதுச் செயலாளர் பேரா.க. அன்பழகன் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: தமிழினத்தின் தலைநிமிர்வுக்காக இளம்பருவம் முதல் கலைஞரோடு கரங்கோத்துக் களமாடி வந்த இனமான பேராசிரியர் திமுகவின் பொதுச் செயலாளர் க. அன்பழகனார் மறைந்தார் என்ற செய்தி எமது இதயத்தில் இடியாய் இறங்கியது. கல்வியாளராக, களப் போராளியாக, இலக்கிய வாதியாக, சொற்பொழிவாளராக என …

Read More »