Breaking News

தென்காசியில் டெல்லி கலவரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசியில் டெல்லி கலவரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மார்ச் 05,2020 தென்காசி மாவட்டம் டெல்லி கலவரத்தை கண்டித்து தமுமுக மமக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு மாவட்ட தலைவர் யாக்கூப் தலைமையில் இதில் டெல்லி கலவரத்தை கண்டித்து தமுமுக மாநில செயலாளர் மைதீன் சேட்கான் தலைமை கழக பேச்சாளர் பழனி பரூக் கண்டன உரை ஆற்றினார்கள்

Check Also

திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் அவர்களை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்த தமுமுக மமக நிர்வாகிகள்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை தெற்கு மாவட்டத்தின் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியன் அவர்களின் இளைய மகன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *