Breaking News

CAA NRC NPR சட்டத்தை எதிர்த்து மாபெரும் காட்டுமன்னார்குடியில் பொதுக்கூட்டம்

CAA NRC NPR சட்டத்தை எதிர்த்து மாபெரும் காட்டுமன்னார்குடியில் பொதுக்கூட்டம்

மார்ச் 03,2020 கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்குடியில் பொதுக்கூட்டத்தில் CAA NRC NPR சட்டத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் எதிர்ப்பு பொதுக்கூட்டம் மமக நகர செயலாளர் மஹபூப் பாஷா தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது

இதில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது தமுமுக உலமா அணி மாநிலசெயலாளர் முஹம்மது அன்சாரி திமுக மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் MLA விடுதலை சிறுத்தை கட்சி பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் அ.இ.காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மணிரத்தினம் திராவிட மகளிர் பாசறை மதிவனி மதிமுக மாநில செயற்குழு உறுப்பினார் கந்தசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்

இதில் தமுமுக மமக மமாவட்ட நகர நிர்வாகிகள் பொது மக்கள் ஏளாமனோர் கலந்து கொண்டனார்

Check Also

மறைந்த அஸ்லம் பாஷா அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய தமுமுக மமக தலைமை நிர்வாகிகள்

மனிதநேய மக்கள் கட்சியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளருமான அஸ்லம் பாஷா அவர்கள் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *