Breaking News

Daily Archives: March 1, 2020

ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!  மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஈரானில் இந்தியாவிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் “ஒப்பந்த” அடிப்படையில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அவர்களில் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 300க்கும் மேற்பட்டவர்களும் உள்ளனர். ஈரானில் தற்போது கொரோனா பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது. 35க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள் …

Read More »