Breaking News

Monthly Archives: February 2020

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் – தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் – தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் டெல்லியில் அறவழியில் அமைதி போராட்டம் செய்து வந்த முஸ்லீம்கள் மீது நடைபெற்ற கொலை வெறி தாக்குதலை கண்டித்தும், அதில் ஈடுபட்ட காவல் துறை மற்றும் RSS குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று விருத்தாசம், பாலக்கரையில் தமுமுக மாவட்ட செயலாளர் அரசு S.ஜாகிர் உசேன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது! உலமாக்கள் அணி மாவட்ட செயலாளர் கலீல் …

Read More »

டெல்லி கலவரம்: திட்டமிட்டு முஸ்லிம்களைத் தாக்கும் கயவர்கள்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

டெல்லி கலவரம்: திட்டமிட்டு முஸ்லிம்களைத் தாக்கும் கயவர்கள்!  மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சி.ஏ.ஏ. என்.ஆர்.சி. என்.பி.ஆர். சட்டங்களை எதிர்த்து கடந்த இரண்டு மாதங்களாக தலைநகர் டெல்லியில் அமைதியான முறையில் ஜனநாயக வழியில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டங்களில் அவ்வப்போது சங்பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் அமைதிவழி போராட்டகாரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தங்களின் குரூரத்தை வெளிப்படுத்திய வரும் சூழலில் நேற்று …

Read More »

தமுமுக தலைமையகத்தில் மருத்துவ சேவை அணியின் சென்னை மண்டல செயற்குழு

தமுமுக தலைமையகத்தில் மருத்துவ சேவை அணியின் சென்னை மண்டல செயற்குழு மருத்துவ சேவையின் சென்னை மண்டல செயற்குழு இன்று 24.02.2020 தலைமையகத்தில் நடைபெற்றது. இச்செயற்குழுவில் மாநில துனை தலைவர் P.S.ஹமீது அவர்களும் மருத்துவ சேவை பொருப்பாளர் P.M.R. சம்சுதீன் அவர்களும் மருத்துவ சேவை அணியின் மாநில செயலாளர் கிதிர், மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் கலீல்ரஹ்மான், மருத்துவ சேவை துனை செயலாளர் கோவை ரபி ஆகியோர் பங்கு கொண்டனர். …

Read More »

மறைந்த பஹ்ரைன் மண்டல செயலாளர் டாக்டர் ஜாபர் அலி குடும்பத்தினருக்கு தமுமுக தலைவர் ஆறுதல்

மறைந்த பஹ்ரைன் மண்டல செயலாளர் டாக்டர் ஜாபர் அலி குடும்பத்தினருக்கு தமுமுக தலைவர் ஆறுதல் காரைக்கால் மாவட்டம் நிரவிவியில் இன்று 23.02.2020 சமீபத்தில் நம்மை விட்டு மறைந்த மருத்துவர் ஜாபர் அலி அவர்கள் இல்லத்திற்கு சென்ற தமுமுக- மமக தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் அவர்களது பாலகர்கள் ஜாசிம், ஜமீல் மற்றும் சகோதரர்கள் ஜமாலுதீன், நிஜாமுதீன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Read More »

மமக மாநாட்டிற்கு பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டுவோம் : மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

மமக மாநாட்டிற்கு பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டுவோம் : மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நாகை வடக்கு மாவட்டம் சீர்காழியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பிப்ரவரி 29,2020 நடைபெற இருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் மாபெரும் மாநாடு சம்மந்தமான ஆலோசனை கூட்டம் மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையிலும் , தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன் அவர்கள் முன்னிலையிலும் நாகூரில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் நாகை வடக்கு, நாகை …

Read More »

பேர்ணாம்பட்டில் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை நடத்திய அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சி

பேர்ணாம்பட்டில் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை நடத்திய அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சி வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகரத்தில் தமுமுக இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் சார்பாக 22.02.2020 மற்றும் 23.02.2020 ஆகிய இரண்டு நாட்களாக அமைதியை நோக்கி என்ற அனைத்து சமுதாய மக்களுக்கான வாழ்வியல் கண்காட்சி மமக மாவட்ட துணை செயலாளர் ஆலியார் சுல்தான் தலைமையில் நடைப்பெற்றது. அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சியை தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி கலந்துக் …

Read More »

பேரணாம்பேட்டில் தமுமுக நடத்திய இலவச மருத்துவ முகாம்

பேரணாம்பேட்டில் தமுமுக நடத்திய இலவச மருத்துவ முகாம் வேலூர் மாவட்டம் பேரணாம்பேட்டில் தமுமுக சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் பதேகான் தாஹா முஹம்மத் தலைமையில் நடைப்பெற்றது. மருத்துவ முகாமை தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஹாஜாகனி கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இம்முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக ஊடகப் பிரிவு மாநில செயலாளர் அல்தாப் அஹ்மத், தமுமுக மாவட்ட செயலளார் சையத் ஜாவித், …

Read More »

வாணியம்பாடி ஷாஹின் பாக்கில் தமுமுக பொதுச்செயலாளர் உரை..

வாணியம்பாடி ஷாஹின் பாக்கில் தமுமுக பொதுச்செயலாளர் உரை.. வாணியம்பாடி ஷாஹின் பாக்கில் இன்று 23.02.2020 தமுமுக பொதுச்செயலாளர் முனைவர்.பேரா.ஹாஜாகனி அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட செயலாளர் சையத் ஜாவித்,மாநில செயற்குழு உறுப்பினர் பேரா.அபுல் பசல்,சமூகநீதி படைப்பாளர் மாநில துனை செயலாளர் சலீம் சகியுல்லா,மமக மாவட்ட துனை செயலாளர் இக்பால் அஹமத்,நகர தலைவர் தன்வீர் அஹமத்,மமக நகர செயலாளர் கலீம் உட்பட நிர்வாகிகள் பங்கு கொண்டனர்.

Read More »

நெல்லிக்குப்பத்தில் தமுமுக சார்பாக நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு பெண்கள் கருத்தரங்கம்

நெல்லிக்குப்பத்தில் தமுமுக சார்பாக நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு பெண்கள் கருத்தரங்கம் பிப்ரவரி 23,02,3020 கடலூர் வடக்கு நெல்லிக்குப்பத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவையின் (TMMP) சார்பாக நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவையின் மாநிலப் பேச்சாளர் சகோதரி நஜ்மா பேகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் துணை செயலாளர் சகோதரி முனைவர் சுந்தரவல்லி சிபிஎம் மாநில குழு உறுப்பினர் சகோதரி பாலபாரதி Ex …

Read More »

தமிழ்தேசிய முன்னணி மத்திய குழு உறுப்பினர் அருண்ஷோரி கைது! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

தமிழ்தேசிய முன்னணி மத்திய குழு உறுப்பினர் அருண்ஷோரி கைது!  மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழ்தேசிய முன்னணியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் அருண்ஷோரி இன்று காவல்துறையினரால் எவ்வித அறிவிப்பும், தகவலுமின்றி கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்க்கு எதிராக முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் ஜமாத்தார்கள் நடத்தும் போராட்டங்களில் பிற ஜனநாயக இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் மக்களும் பங்கேற்பதைத் தடுக்கும் …

Read More »