Breaking News

தூத்துக்குடியில் CAA NRC NPR கண்டித்து பொதுக்கூட்டம்

தூத்துக்குடியில் CAA NRC NPR கண்டித்து பொதுக்கூட்டம்

பிப்ரவரி 28,2020 தூத்துக்குடியில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப‌பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது

மனிதநேய‌ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப அப்துல் சமது YMJ – தலைவர் அல்தாபி அய்யா வழி பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்

இதில் மமக துணைப் பெதுச்செயலாளர் ஜோசப் நொலோஸ்க்கோ
தமுமுக மாவட்ட தலைவர் ஆசாத் உள்ளிட்டவர்கள் மற்றும் தமுமுக மமக வினர் கலந்து கொண்டார்கள்

Check Also

மறைந்த அஸ்லம் பாஷா அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய தமுமுக மமக தலைமை நிர்வாகிகள்

மனிதநேய மக்கள் கட்சியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளருமான அஸ்லம் பாஷா அவர்கள் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *