Breaking News

எச்.இராஜா,கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலையூர் காவல்நிலையத்தில் மமக புகார்

எச்.இராஜா,கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலையூர் காவல்நிலையத்தில் மமக புகார்

டெல்லியை போன்று சென்னையிலும் கலவரத்தை ஏற்படுத்த போவதாக சமூகவலைதளங்களில் மிரட்டும் பாஜகவை சேர்ந்த எச்.ராஜா கல்யாணராமன் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பாக புகார் அளித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த காஞ்சி வடக்கு மாவட்ட தமுமுக – மமக தலைவர் ஜாகிர் உசேன்.

Check Also

ரஷ்யாவில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர வேண்டும்! தமுமுக மமக கோரிக்கை!!

ரஷ்யாவில் வோல்கா நதியில் மூழ்கி இறந்து போன மருத்துவக் கல்லூரியின் மாணவர் திருப்பூர் தாராபுரத்தை சார்ந்த முகம்மது ஆசிக் உள்ளிட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *