Breaking News

Daily Archives: February 29, 2020

வாணியம்பாடி 10 நாள் ஷாஹின்பாக் தொடர் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா பங்கேற்பு

வாணியம்பாடி 10 நாள் ஷாஹின்பாக் தொடர் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா பங்கேற்பு பிப்ரவரி 28,2020 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த 10 நாட்களாக CAA,NRC,NPR ஆகிய சட்டங்களுக்கு எதிராகவும் வண்ணாரப்பேட்டையில் நடந்த தாக்குதலை கண்டித்தும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா …

Read More »

தூத்துக்குடியில் CAA NRC NPR கண்டித்து பொதுக்கூட்டம்

தூத்துக்குடியில் CAA NRC NPR கண்டித்து பொதுக்கூட்டம் பிப்ரவரி 28,2020 தூத்துக்குடியில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப‌பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது மனிதநேய‌ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப அப்துல் சமது YMJ – தலைவர் அல்தாபி அய்யா வழி பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் இதில் மமக துணைப் பெதுச்செயலாளர் ஜோசப் நொலோஸ்க்கோ தமுமுக மாவட்ட தலைவர் ஆசாத் உள்ளிட்டவர்கள் …

Read More »

எச்.இராஜா,கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலையூர் காவல்நிலையத்தில் மமக புகார்

எச்.இராஜா,கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலையூர் காவல்நிலையத்தில் மமக புகார் டெல்லியை போன்று சென்னையிலும் கலவரத்தை ஏற்படுத்த போவதாக சமூகவலைதளங்களில் மிரட்டும் பாஜகவை சேர்ந்த எச்.ராஜா கல்யாணராமன் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பாக புகார் அளித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த காஞ்சி வடக்கு மாவட்ட தமுமுக – மமக தலைவர் ஜாகிர் உசேன்.

Read More »

சைதாப்பேட்டையில் டெல்லியில் கலவரத்தை கண்டித்து ரயில் நிலையம் முற்றுகை

சைதாப்பேட்டையில் டெல்லியில் கலவரத்தை கண்டித்து ரயில் நிலையம் முற்றுகை பிப்ரவரி 27,2020 டெல்லியில் நடைபெற்ற கலவரத்தை தடுக்க தவறிய மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சைதை ரயில் நிலையத்தை 100 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே நடைப்பெற்ற போராட்டத்தில்,CAA எதிரான பாதகைகளை கையில் ஏந்தியபடி மத்திய,மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் தமுமுக …

Read More »