Breaking News

CAA-NRC-NPR சட்டங்களை திரும்ப பெறக்கோரி சென்னை YMCA மைதானத்தில் நடைப்பெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாடு

CAA-NRC-NPR சட்டங்களை திரும்ப பெறக்கோரி சென்னை YMCA மைதானத்தில் நடைப்பெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாடு

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நடத்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாடு 26.02.2020 புதன்கிழமையன்று சென்னை இராயபேட்டை YMCA மைதானத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. மக்களின் உணர்வை மதித்து தமிழக அரசு CAA, NPR, NRC – க்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

Check Also

தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *