Breaking News

மேட்டுப்பாளையத்தில் தமுமுக நடத்திய இரயில் நிலையம் முற்றுகை போராட்டம்

மேட்டுப்பாளையத்தில் தமுமுக நடத்திய இரயில் நிலையம் முற்றுகை போராட்டம்

பிப்ரவரி 25,2020.கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் டெல்லியில் கோர தாண்டவம் நடத்திய RSS, BJP கலவரக்காரர்களை கண்டித்து தமுமுக சார்பில் இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் தமுமுக நகர தலைவர் S.அஷ்ரப்அலி தலைமையில் தமுமுக நகர செயலாளர் M.முஹம்மது சேட் மமக நகர செயலாளர் S.பஷீர்அகமது தமுமுக நகர பொருளாளர் I.சிராஜ்தீன் முன்னிலை நடைபெற்றது.இதில் மாவட்ட மமக துணை செயலாளர் M.அப்துல்ஹக்கீம் கண்டன கோஷம் எழுப்பினார்.

இதில் நகர, கிளை, உறுப்பினர்கள் மற்றும் சகோதர கட்சிகள், அமைப்புகள், ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர்.

Check Also

தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *